மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்

சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது என ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 114.05 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பை கண்காணித்து நீரை வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags : Mettur Dam, Ministry of Energy
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து...