நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-2 விண்கலம் கால் பதிக்கவுள்ளதாக இஸ்ரோ தகவல்

சென்னை: நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-2 விண்கலம் கால் பதிக்கவுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் செப். 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என டிவிட்டரில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags : Chandrayaan-2 spacecraft, ISRO information
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...