பூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் சந்தீப் குமார் ரெட்டி உயிரிழந்தார். கடலில் குளித்துக்கொண்டிருந்த போது மூழ்கியதால் மாணவர் சந்தீப் குமார் ரெட்டி உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சந்தீப் குமார் ரெட்டி தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை.யில் பி.டெக், முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.


Tags : Poompuhar sea, college student, casualties
× RELATED தண்டவாளத்தில் படுத்த கல்லூரி மாணவர் ரயில் வேகத்தை பார்த்து பயந்து ஓட்டம்