×

சென்னையில் கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சாரலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்வது குறிப்பிடத்தக்கது.


Tags : Madras, Guindy, Mylapore, rain
× RELATED நெல்லை - தென்காசி இடையே நான்கு...