ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் நியமனம்

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : IPL Cricket, Kolkata Team, Coach
× RELATED ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:...