×

தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

தஞ்சை: தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்னமநாடு கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tags : Tanjore, hydrocarbon project, Gram Sabha meeting, resolution
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக...