×

புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர்களும் பேச வேண்டும் - வைரமுத்து

சென்னை : புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ச்சியாளர்கள் பேசுவதை விட பெற்றோர்களும், மாணவர்களும் பேச வேண்டும் என்று  கவிஞர் வைரமுத்து பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் காஷ்மீர் விவகாரத்தில் அம்மாநில மக்களின் கருத்துக்களை உள்வாங்கி முடிவு எடுத்திருக்கலாம் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.


Tags : New education policy, students, speak, must, diamond
× RELATED மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...