×

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் அணி வெற்றி

நெல்லை: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலாவது தகுதிச் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டிக்குள் சேப்பாக் கில்லிஸ் அணி நுழைந்தது.


Tags : TNPL. Cricket, Chepauk team, win
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்