×

ரேங்கிங் செஸ்: ஷாம் சாம்பியன்

சென்னை, நங்கநல்லூரில் பள்ளி மாணவர்களுக்கான 12வது சர்வதேச ரேங்கிங் செஸ் போட்டி நடைபெற்றது (ஆகஸ்ட் 2 - 4). இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 440 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முதல் இடம் பிடித்த வேலம்மாள் பள்ளி மாணவன் ஷாம் கோப்பை, சான்றிதழுடன் ₹25 ஆயிரம் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றார். பல்வேறு பிரிவுகளில் முதல் 25 இடங்களை பிடித்தவர்களுக்கு மொத்தம் ₹1.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Tags : Rank Chess, Sham,Champion
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...