×

ரெய்னா குணமடைய பிசிசிஐ வாழ்த்து: ட்வீட் கார்னர்...

முழங்கால் மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வந்த கிரிக்கெட் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னாவுக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவர் 4 முதல் 6 வார காலம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில்,  ‘ரெய்னா முழுமையாககடைந்து மீண்டும் களமிறங்க வாழ்த்துகிறோம்’ என்று பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளது.

Tags : Raina, BCCI ,Greeting, Tweet Corner
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...