×

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

ஃப்ளோரிடா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் டாஸ் வென்ற இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : West Indies Team, T20 Tournament, Indian Team
× RELATED 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றது நியூசிலாந்து அணி