×

குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரோனா

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக  வெங்கடாஜலம்(52) போட்டியிட்டார். தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதன்  காரணமாக இவர் கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டார்.  லேசான சளி மற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.  இதையடுத்து மருத்துவரின்  அறிவுரைப்படி, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். …

The post குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Constituency ,DMK ,Corona Pallipalayam ,Venkatajalam ,Kumarapalayam assembly ,Namakkal district ,Dinakaran ,
× RELATED தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு