×

வல்லூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி

திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 


Tags : 500 MW , power , 2nd section , Vallur Anal Station
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா