×

கர்நாடகாவில் சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் தகுதிநீக்கம்: சபாநாயகர் ரமேஷ்குமார் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சங்கர் ரானே பென்னூர் தொகுதியில் சுயேச்சையாக வெற்றிபெற்றவர்.


Tags : Sankar ,independent MLA , Karnataka, Speaker Ramesh Kumar
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...