பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி என புகார்

பரமக்குடி: கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பரமக்குடியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Paramakudi, Congress party, demonstration, Karnataka regime
× RELATED பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்