×

கபாலீஸ்வரர் கோயில் குளத்தை மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தை மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. கபாலீஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி பயன்படுத்த சாத்தியம் உள்ளதா என ஆய்வு நடைபெற்றுவருகிறது.

Tags : Kapaleeswarar Temple, Pond, Central Water Resources Authority, Inspection
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...