×

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை: மத்திய அரசு

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீர்வளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட ஏ.கே. சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய பொறுப்பை ஏற்பார் என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : Cauvery Management, Chairman, Central Government
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...