×

பெங்களூரு திரும்பினார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த கர்நாடகா முதல்வர் குமாரசாமி அவசரமாக பெங்களூரு திரும்பினார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமாவை தொடர்ந்து குமாரசாமி பெங்களூரு திரும்பினார். பெங்களூரு திரும்பிய குமாரசாமி தனியார் உணவகத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.


Tags : Bengaluru, Karnataka Chief Minister, Kumaraswamy
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...