சென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.Tags : Chennai ,Weather Center , Chennai, Rain, Weather Center
× RELATED மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...