×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,308க்கும், சவரன் ரூ.26,464க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் சில்லறையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40க்கு விற்பனை ஆகிறது.


Tags : jewelery ,Chennai ,Rs , Chennai,Gold Jewelery , Price
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...