விளையாட்டு வீரர்களுக்கு 500 பி.இ இடங்கள் ஒதுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உண்டான கலந்தாய்வு தொடங்கப்பட்டது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பரத் என்ற மாணவன் 194 கட் ஆஃப் மார்க் பெற்று முதலிடம் பெற்றுள்ளான். 141 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.இ படிக்க விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு 500 பி.இ இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : athletes ,Higher Education Minister KP , Athletes, PE, Counseling, Higher Education, KP Anbazhagan
× RELATED அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?