பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு

பீகார்: முசாபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு உயர்ந்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 111 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.


Tags : Bihar , Bihar, meningitis
× RELATED கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு