ஆம்னி பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஆம்னி பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Omni , Omni bus, Kutka items, seized
× RELATED காலாவதியான பொருட்கள் பறிமுதல்