சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது

சென்னை: சென்னையில் பைக்கில் சென்று தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான தனிப்படை மூலக்கடை ராஜேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Chennai , Chennai, St. Seizure, arrest
× RELATED சீட் பிடிப்பதில் தகராறு ஓடும் ரயிலில் ஒருவர் அடித்துக்கொலை