×

ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது

மதுரை: நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது செய்யப்பட்டார். கருங்கல், ஜல்லி தருவதாக ரூ.86 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக விஷாலின் தந்தை முன்னதாக புகாரளித்திருந்தார்.


Tags : Madurai Kalkwari ,Chancellor ,Rs , GK Reddy, Fraud, Madurai Kalkwari Principal, arrested
× RELATED மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்...