டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம்

சென்னை: என்னை பிடிக்காவிட்டால் அமமுகவிலிருந்து நீக்குங்கள் என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கட்சியை பற்றி நான் பேசியது உண்மை தான்; என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். டிடிவி தினகரன் கட்சியை பற்றி தங்கதமிழ்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : party , DTV Dinakaran, ThangathaMimchelvan, Illustration
× RELATED ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த...