கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காமல் நிராகரிக்க வேண்டும் என் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணைகட்ட அனுமதி அளிக்க முனைந்திருப்பது தமிழகத்தை பாலைவனமாக்கும் வஞ்சக நோக்கம் எனவும் கூறியுள்ளார்.


Tags : government ,Karnataka ,Vigo ,Megadadhu , Government of Karnataka, Megadaduvil Dam, Central Government, Vaiko
× RELATED கர்நாடகாவில் அமைச்சர் பதவிகேட்டு...