கள்ளக்குறிச்சி அருகே 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே பைத்தந்துறையில் 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பில் 501 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் பெற்றோர் கல்லூரியில் சேர்க்காததால் தற்கொலை என தகவல் தெரிவிக்கின்றன.


Tags : student ,suicide ,Kallakurichi , Kalukurichi, student, fire, suicide
× RELATED தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தீவிர சிகிச்சை