உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி

சௌதாம்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது.


Tags : World Cup Cricket ,Bangladesh ,Afghanistan , World Cup ,Cricket, Bangladesh ,Afghanistan
× RELATED பெங்களூருவில் பதுங்கி தாக்குதல் சதி...