குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தேர்வாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்சங்கர் பாஜகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்த நிலையில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் ஜெய்சங்கருடன், ஜூகல்ஜி மதுர்ஜி தாக்கூரும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.

Tags : Jaishankar ,Gujarat ,Rajya Sabha , Jaishankar, BJP
× RELATED தெலுங்கானா பெண் மருத்துவர்...