உலகக்கோப்பை தொடரில் இருந்து மே.இ.தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்

கிங்ஸ்டவுன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளார். காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்துள்ளது. ஆண்ட்ரே ரசலுக்கு பதிலாக சுனில் அம்பாரிஸ் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Andre Russell ,World Cup , Andre Russell, distortion
× RELATED ரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு...