×

கோவையில் ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டிபுதூரில் பைக் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

கோவை: கோவையில் ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டிபுதூரில் பைக் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள் குடிபோதையில் பைக் ஓட்டிச்சென்றதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் தாய் சோபனா உயிரிழந்தார். மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்து வருகின்றனர்.

Tags : Bike crash ,Jambugandipudur ,Anaikkady ,Coimbatore , Woman, casualty, accident
× RELATED பைக் விபத்தில் கீழே விழுந்தவர் லாரி மோதி பலி