×

தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார். டிடிவி உதவியாளரிடம் தங்க.தமிழ்ச்செல்வன் போனில் பேசும் ஆடியோ வெளியானது. கோழைத்தனமாக அரசியல் செய்தால் டிடிவி தினகரன் அழிந்து போவார் என தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான மோதல் அம்பலமாகியுள்ளது.

Tags : Dhanakaran , TTV Dinakaran, Thanga.Thamilselvan
× RELATED அரசியல் வேறு; நட்பு வேறு நிதிஷ் காலில்...