×

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி

சௌதாம்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 263 ரன்களை இலக்காக வங்கதேச அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்துள்ளது. 263 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Tags : Bangladesh ,Afghanistan , World Cup, Cricket
× RELATED மாணவர்கள் அமைப்பினர் தீவிரம்...