மக்களவை அலுவல் நேரம் நீட்டிப்பு: சபாநாயகர் அறிவிப்பு

டெல்லி: மக்களவையின் அலுவல் நேரம் இன்று இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மாநிலங்களவை இரவு 7.10 மணி வரை செயல்படும் என்று உறுப்பினர்கள் ஒப்புதலுடன் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Tags : Speaker , Lok Sabha, Speaker
× RELATED பாஜக ஆட்சியில் மிகப்பெரும்...