உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின் போது இடி தாக்கியதில் குமாரமங்கலத்தை சேர்ந்த விவசாயி முருகன்(39) உயிரிழந்தார். மேலும் இடி தாக்கியதில் கோதண்டபாணி என்பவருக்கு சொந்தமான மாடு உயிரிழந்தது.

Tags : death ,Ulundurpet , Ulundurpet, thunder, farmer, death
× RELATED வீடு புகுந்து விவசாயி மீது தாக்குதல்