பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என்ற உறுதி நிறைவேறவில்லை: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என்று பிரதமர் மோடி அளித்த உறுதி நிறைவேறவில்லை என டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் தொடர்வதாக கூறினார். அம்பானி மற்றும் அதானியின் சொத்துக்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்தது எப்படி? என கேள்வி எழுப்பினார். மேலும் மக்களவை தேர்தலுக்காக ரூ.27,000 கோடியை பாஜக செலவிட்டுள்ளதாக கூறினார்.

Related Stories:

>