×

சென்னை பிராட்வேயில் உள்ள சரவணபவன் ஓட்டலில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை பிராட்வேயில் உள்ள சரவணபவன் ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : fire ,hotel ,Saravanapavan ,Chennai ,Broadway , Broadway, Shravanabhavan Hotel, fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா