தமிழகத்தில் நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

நாமக்கல்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல், அரியலூர், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : districts ,Namakkal ,Tamil Nadu ,Ariyalur , Namakkal, Ariyalur, counties, rain
× RELATED விருதுநகர், நாமக்கல் மாவட்டங்கள்...