ஆதார் திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு

புதுடெல்லி: ஆதார் திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதார் திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில் எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Liberation Panthers Party Opposition , Adar Amendment Bill, Liberation Panthers Party, Opposition
× RELATED பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி...