மனையிடங்கள், லே அவுட்டுகளை முறைப்படுத்த கோரிய வழக்கு: நகரமைப்பு திட்ட இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மனையிடங்கள், லே அவுட்டுகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மாநில வீட்டுவசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Town Planning Director , Launches, Lay Outs, Case, HC Branch
× RELATED கர்ப்பிணி, நர்சிங் பெண்களுக்கான வருகை...