திருவாரூர் அருகே சித்தேரி ஏரியை மர்மநபர்கள் ஆக்கிரமிப்பதாக புகார்: கிராம மக்கள் சாலை மறியல்

திருவாரூர்: திருவாரூர் அருகே சித்தேரி ஏரியை ஆக்கிரமிப்பதற்காக மர்மநபர்கள் ஏரியில் கட்டடக்கழிவுகள் கொட்டி மூட முயன்றதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுவாக்கோட்டை கிராமத்தில் சித்தேரியை ஆக்கிரமிப்பதற்காக இரண்டு லாரிகளில் கட்டட கழிவுகள் கொண்டுவரப்பட்டு ஏரியில் கொட்டப்பட்டது. ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : lake ,Siddheri ,Thiruvarur , Siddheri lake, occupation, villagers, road picketing
× RELATED பர்கூர் ஒன்றியத்தில் சூலாமலை ஏரி ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் புகார்