விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை 'தேசிய மீசை'- யாக அறிவிக்க வேண்டும்: காங்கிரஸ் குழு தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை தேசிய மீசை- யாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags : Abhinandan , Wing Commander, Abhinandan, National Mustache, Congress, Emphasis
× RELATED புல்வாமா, அபிநந்தன், சந்திராயன் 2,...