விருதுநகரை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

விருதுநகர்: விருதுநகர் தெற்கு மாவட்டம் அமமுக கட்சியை சேர்ந்த ஏ.ஏ.எஸ்.ஷியா தலைமையில் அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 25க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.


Tags : executives ,Virudhunagar ,DMK , Virudhunagar, amamuka, administrators, DMK, joined
× RELATED என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அடுத்தமாதம் வெளியீடு