×

நதிகளை தேசியமயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை: மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தகவல்

புதுடெல்லி: நதிகளை தேசியமயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தகவல் அளித்துள்ளார். காவிரி-வைகை-குண்டாறை இணைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மக்களவையில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Ratan Lal Kataria ,rivers , Rivers, Nationality, Planning, Union Minister Ratan Lal Kataria
× RELATED சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தை...