×

விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் கூடுதல் எஸ்.பி.முகிலன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்ற போது வாகனம் வரும் சத்தம் கேட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.


Tags : SP ,Villupuram ,house , Villupuram, extra SP, robbery attempt, house
× RELATED கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்:...