வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்

புதுடெல்லி: பாஜகவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிகாரபூர்வமாக இணைந்தார். செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.


× RELATED வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜவில் இணைந்தார்