தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பல்வேறு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.


Tags : session ,Tamil Nadu Legislative Assembly , Session, date and announcement of Tamil Nadu Assembly
× RELATED பரபரப்பான அரசியல் சுழ்நிலையில் கூடியது தமிழக சட்டப்பேரவை