சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சென்னை: சென்னையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Deputy Chief Minister ,session ,House , Office of the Governor, Speaker, Chief Minister, Deputy Chief Minister
× RELATED தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24...