×

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 4000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி வீடுகள் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : houses ,hill , Velliyangiri Hill, Houses, Case, High Court, Government of Tamil Nadu
× RELATED புதுச்சேரிக்குள் தமிழக வாகனங்களுக்கு...